| 
  • If you are citizen of an European Union member nation, you may not use this service unless you are at least 16 years old.

  • You already know Dokkio is an AI-powered assistant to organize & manage your digital files & messages. Very soon, Dokkio will support Outlook as well as One Drive. Check it out today!

View
 

NEWS

Page history last edited by M.perumal 12 years, 5 months ago

எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு 

 

        எம்எல்ஏக்கள்மற்றும்அமைச்சர்களுக்குசம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.     

தற்போது வழங்கப்பட்டுவரும் தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த மாதச்சம்பளம் மற்றும்படிகள் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயா கஉயரும்.     மேலும், அமைச்சர்கள், பேரவைத்தலைவர், பேரவைத்துணைத்தலைவர், எதிர்க்கட்சித்தலைவர், அரசுதலைமைகொறடாஆகியோருக்குதற்போதுவழங்கப்பட்டுவரும்தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

     இதன்மூலம், அமைச்சர்கள் மற்றும் பேரவைத்தலைவருக்கான மொத்தமாதச்சம்பளம் மற்றும் படிகள் 27,000 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயாக உயரும் என்பதையும், பேரவைத் துணைத்தலைவர், எதிர்க்கட்சித்தலைவர்மற்றும்அரசுதலைமைக்கொறடாஆகியோருக்கானமொத்தமாதச்      சம்பளம்மற்றும்படிகள் 26,500 ரூபாயிலிருந்து 31,500 ரூபாயாகஉயரும். சட்டமன்றப்பேரவை, மேலவைஉறுப்பினர்களுக்கானமாதஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகஉயர்த்தப்படும்.

 

நோபல்: இஸ்ரேல் அறிவியலாளருக்கு வேதியியலுக்கான விருது

 

இஸ்ரேலைச்சேர்ந்தஇயற்பியல்அறிஞர்டேனியல்ஸெட்மேனுக்குஇந்தஆண்டுக்கானவேதியியலுக்கானநோபல்பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1941ம்ஆண்டுஇஸ்ரேலின்டெல்அவிவ்வில்பிறந்தவர். இஸ்ரேல்ஹைஃபாவில்உள்ளஇஸ்ரேல்இன்ஸ்டிட்யூட்ஆஃப்டெக்னாலஜியில்இவர்குவாசிகிறிஸ்டல்கள்என்றபடிகங்கள்குறித்தகண்டுபிடிப்புக்காகஇந்தவிருதுஇவருக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.

 

இயற்பியல்: அமெரிக்கர்கள் மூவருக்கு நோபல் பரிசு

 பிரபஞ்சம்விரிவடைவதுதொடர்புடையகண்டுபிடிப்புக்காகஇயற்பியலுக்கானநோபல்பரிசுஅமெரிக்கவிஞ்ஞானிகள்மூவருக்குஅறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின்சால்பெர்ல்மட்டர், அமெரிக்காவில்பிறந்துஆஸ்திரேலியாவில்ஆராய்ச்சிமேற்கொண்டுவரும்பிரையன்ஷுமிட், அமெரிக்காவின்ஆடம்ரீஸ்ஆகியோர் 2011-ம்ஆண்டுக்கானவிருதுக்குத்தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

 

மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

     

மனிதஉடலின்நோய்எதிர்ப்புஅமைப்புபற்றியபுரட்சிகரமானகண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்குஇந்தஆண்டுக்கானநோபல்பரிசுபகிர்ந்துஅளிக்கப்படுகிறது. இதில்ஒருவர்அண்மையில்இறந்துவிட்டார்

அமெரிக்காவைச்சேர்ந்தபுரூஸ்பியூட்லர், லக்சம்பர்கைச்சேர்ந்தஜூல்ஸ்ஹாஃப்மன்ஆகியஇருவருக்குபாதியும், கனடாவைச்சேர்ந்தரால்ஃப்ஸ்டெய்ன்மனுக்குபாதியும்பரிசுத்தொகைபகிர்ந்துஅளிக்கப்படுகிறது.நோபல்பரிசுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டஸ்டெய்ன்மன்அந்தஅறிவிப்புவெளியிடப்படுவதற்குமுன்பேஇறந்துவிட்டார்பொதுவாகமரணத்துக்குப்பின்யாருக்கும்நோபல்பரிசுவழங்கப்படுவதில்லை. ஆனாலும்பரிசுக்குத்தேர்வுசெய்யும்போதுஸ்டெய்ன்மன்இறந்தவிவரம்நோபல்கமிட்டிக்குத்தெரியாதுஎன்பதால்அவருக்குவிருதுஅறிவிக்கப்பட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.

 

இலக்கியம்: ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல்

 

ஸ்வீடன்நாட்டைச்சேர்ந்தகவிஞர்டோமாஸ்டிரான்ஸ்ட்ரோமருக்குஇந்தஆண்டுஇலக்கியத்துக்கானநோபல்பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது.

 

3 பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

 

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல்பரிசு, லைபீரியாவின் அதிபர் எல்லன் ஜான்ஸன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப்போராளி லேமாபோவீ மற்றும் யேமன்நாட்டைச் சேர்ந்த பெண் உரிமைப்போராளி டவாக்குள் கர்மான்ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

பிரிட்டிஷ் நாவலாசிரியருக்கு புக்கர் பரிசு

 

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜூலியன் பர்னெஸ் (65) எழுதிய "தி சென்ஸ் ஆப் ஆன் எண்டிங்' என்கிற ஆங்கில நாவலுக்கு 2011-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஒரு மாதமாகத் தொடரும் "வால் ஸ்ட்ரீட்' போராட்டம்

நியூயார்க், அக்.18 : அமெரிக்காவில் நியூயார்க் நகரில் "வால் ஸ்ட்ரீட்' போராட்டம் ஒரு மாதமாகத் தொடர்கிறது.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு எதிராக "வால் ஸ்ட்ரீட்' என்ற இடத்தில் கடந்த மாதம் 17ம் தேதி சிறிய போராட்டம் தொடங்கியது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட இது அமெரிக்காவில் மையம் கொண்டிருந்தாலும், இப்புயல் ஐரோப்பா, ஜெர்மனி,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும்  இன்று பரவியுள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய துணைத் தளபதி எஸ்.கே.சிங்

02.11.2011 இந்திய தரைப்படையின் துணைத் தலைமைத் தளபதியாக ஸ்ரீ கிருஷ்ண சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1971-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களில் இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதலாவது ராணுவ அதிகாரி இவராவார்.

இந்தப் பதவியில் இருந்த அவதார் சிங் லம்பா திங்கள்கிழமை ஓய்வு பெற்றார். அவர் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்தார்.

 

 

 


Comments (0)

You don't have permission to comment on this page.